News April 20, 2025

இது இல்லைனா அபராதம் தான்

image

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே. 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

விழுப்புரம்: இலவச டுரோன் ஆப்பரேட்டர் பயிற்சி!

image

சென்னை, கிண்டியில் உள்ள அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நவம்பர் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இலவச டுரோன் ஓட்டும் பயிற்சியை வழங்குகிறது. இதில் பயில இலவச ஹாஸ்டல் வசதிகளும் உண்டு. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியில் சேர <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

image

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற நவ.18ஆம் தேதி காலை 11 ,மணியளவில் விழுப்புரம் தாலுகா அலுவலகத்ட்ய்ஹில் நடைபெறுகிறது. இதற்கு கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார். ஆக, மாவட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

News November 8, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.07) இரவு முதல் இன்று (நவ.8) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!