News April 20, 2025

திகிலூட்டும் தொடர் கொள்ளை

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில், ஒரே நாளில் இரவு நேரத்தில் 8 வீடுகளின் பூட்டை உடைத்து ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசி பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Similar News

News December 3, 2025

தி.மலை: கிரிவலம் செல்வோர் கவனத்திற்கு…

image

தி.மலையில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசு <>Karthigai Deepam 2025 <<>>என்ற பிரத்யேக மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்காலிக பேருந்து நிறுத்தம், கார் பார்க்கிங், குடிநீர் வசதி, மருத்துவ முகாம், கழிவறைகள், ஆம்புலன்ஸ் வசதி எங்குள்ளது என தெரிந்துகொள்ளலாம். பாதுகாப்பிற்காக 15,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் கைகளில் பிரத்தேயக tagக்கும் வழங்கப்படுகிறது.

News December 3, 2025

தி.மலை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

திருவண்ணாமலை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!