News April 20, 2025
திருவாரூர்: Way2News-இல் வேலைவாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் Way2News-இன் 50 மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் (Marketing Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-45 வயதுக்குட்பட்ட நபர்கள் tnprivatejobs.tn.gov.in வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000- 25,000 வரை வழங்கப்படும். வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்..
Similar News
News November 10, 2025
திருவாரூர் மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News November 10, 2025
திருவாரூர்: TNPSC முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2-ல் 645 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு 28.9.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தகுதி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக ஏதுவாக மன்னார்குடி சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 17.11.2025 முதல் இலவச பயிற்சி துவங்கப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
திருவாரூர்: B.E., முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E., / B.Tech.,
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


