News April 20, 2025
பெரம்பலூர்: 12th பாஸ் போதும் மாதம் ரூ.25,000 சம்பளம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 26, 2025
பெரம்பலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (VAO) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News December 26, 2025
பெரம்பலூர்: தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய, டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் படிவங்களை முறையாகப் பூர்த்தி செய்வது மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது குறித்து அலுவலர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டன.
News December 26, 2025
பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்போ இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <


