News April 20, 2025

வரிசையின் ஓரத்தில் அமர்ந்த மல்லை சத்யா..

image

மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த துரை வைகோ மேடையில் அமர வைக்கப்பட்டார். மல்லை சத்யா மேடையின் ஓரத்தில் இருந்த சேரில் அமர்ந்தார். கூட்டத்தில் TN கவர்னர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோருவது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவர்னரை கண்டித்து, ஏப்.26-ல் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

Similar News

News October 29, 2025

உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

உலக சந்தையில் கடந்த 17-ம் தேதி புதிய உச்சமாக $4,379-க்கு விற்பனையாக 1 அவுன்ஸ் தங்கம் இன்று $3,942 ஆக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பின் தாக்கத்தால் இந்திய சந்தையில் கடந்த 10 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹10,000 குறைந்துள்ளது. குறிப்பாக, USA சந்தையில் தற்போதைய நிலவரப்படி $63 குறைந்துள்ளது. அதனால், நம்மூரிலும் இன்று தங்கம் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 29, 2025

PAK-AFG அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

image

பாக்.,-ஆப்கன் இடையேயான போரை நிறுத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இஸ்தான்புல்லில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்று, பாக்., அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். இந்த போரில், இதுவரை 37 பொதுமக்கள் மற்றும் இருதரப்பை சேர்ந்த வீரர்கள் சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

News October 29, 2025

செப்டம்பரில் உச்சம் தொட்ட கிரெடிட் கார்டு Purchases!

image

கிரெடிட் கார்டுகளின் மூலம் கடந்த செப். மாதத்தில், ₹2.17 லட்சம் கோடி வரை வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆகஸ்டில் ₹1.91 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்ற நிலையில், ஆகஸ்டை விட செப்டம்பரில் 14% வர்த்தகம் அதிகரித்துள்ளது. பண்டிகை காலம், E-commerce தளங்களில் வாரி வழங்கப்பட்ட தள்ளுபடிகள், Cash back offer-களை மக்கள் அதிகளவு பயன்படுத்தியுள்ளனர். நீங்க கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா?

error: Content is protected !!