News April 19, 2025

திருநெல்வேலியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

image

▶️மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
▶️களக்காடு முண்டந்துறை சரணாலயம்
▶️பாபநாசம் அகஸ்தியர் அருவி
▶️மாஞ்சோலை
▶️நெல்லை வனவிலங்கு சரணாலயம்
▶️காரையார் அணை
▶️நெல்லையப்பர் கோயில்
▶️பனதீர்த்தம் அருவி

Similar News

News August 8, 2025

நெல்லை இளைஞர்களே அரசு வேலை – ரூ.68,000 வரை சம்பளம்!

image

நெல்லை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர் <>இங்கே க்ளிக்<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.28,500 – 68,400 வரை வழங்கப்படும். ஆகஸ்ட் 15க்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 8, 2025

நெல்லை: சுதந்திர தின சிறப்பு ரயில் – முன்பதிவு தொடக்கம்

image

நெல்லை ரயில் பயணிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது. இதில் வண்டி எண் 06089, 06090 ஆகிய ரயில்கள் நெல்லை வழியாக வந்து செல்கின்றது. இதற்கான முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 8) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 8, 2025

நெல்லை முதியவர் வீட்டில் பிள்ளையார் சிலை திருட்டு

image

நெல்லை, வண்ணார்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் (65) தனது வீட்டு முன்பாக கடந்த 18 ஆண்டுகளாக 3/4 அடியில் பிள்ளையார் சிலை வைத்து பூஜை செய்து வந்தார். இன்று அதிகாலை 1 மணி அளவில் பார்த்தபோது பிள்ளையாரை காணவில்லை. மின்தடையை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலையை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை.

error: Content is protected !!