News April 4, 2024

தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையம்

image

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மதுரை மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்படும் நிலையில் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை செய்யும் தனி தனிஅரங்குகள், தடுப்புகள் அமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

Similar News

News February 7, 2026

மதுரை: 2.5% வட்டியில் தனிநபர் கடன்

image

மதுரை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கபடுகிறது. இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <>LINK<<>>-ல் சென்று அப்ளை பண்ணுங்க. SHARE IT

News February 7, 2026

மதுரை: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

image

மதுரை மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>CLICK<<>> செய்து ஆதார் எண் பதிவு செய்து ஐடி உருவாக்குங்க. பின்னர் காலேஜ் ஐடி, மார்க் ஷீட், T.C போன்ற விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இந்த அருமையான தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க.

News February 7, 2026

முதல்வர் ஸ்டாலினின் நாளைய பயண விவரங்கள்

image

முதல்வர் ஸ்டாலின் அவர் இல்லத்தில் இருந்து நாளை (பிப்.7) காலை 10.00 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து GRT Grand Hotel சென்று மதியம் தங்குகிறார். மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் வந்து 7.30 மணிக்கு விமானத்தில் சென்னை செல்கிறார்.

error: Content is protected !!