News April 19, 2025
ஈரோடு: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️ஈரோடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் 0424-2266266.▶️ மாவட்ட வருவாய் அலுவலர் 0424-2266333. ▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 0424-2260999. ▶️ சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0424-2260455. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0424-2252052. ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0424-2275860. ▶️மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் 0424-2223157. இத SHARE பண்ணுங்க.
Similar News
News July 6, 2025
ஈரோடு அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டம் ஈரோட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக நடைபெறும் எனவும், சபை நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை அதற்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
News July 6, 2025
VAO லஞ்சம் கேட்டால்! உடனே CALL பண்ணுங்க

ஈரோடு மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 0424-2210898 என்ற எண் மூலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News July 6, 2025
ஈரோடு அரசு அலுவலர் பெண்ணிடம் சில்மிஷம்

ஈரோடு அரசு மருத்துவமனையில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழிவறைக்கு சென்ற போது, போதையில் பூந்துறையை சேர்ந்த ஈரோடு மாநகராட்சி அலுவலக உதவியாளராக பணிபுரியும் ரியாஸ்(28) என்பவர், பின் தொடர்ந்து சென்று அப்பெண்ணிடம் திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து கவனித்து மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவமனையில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியானது.