News April 19, 2025
சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த 10 சுற்றுலா தலங்கள்

▶️பிள்ளையார் பட்டி கோயில்
▶️வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
▶️கீழடி பாரம்பரிய அருங்காட்சியகம்
▶️செட்டியார் மாளிகை
▶️வேலுநாச்சியார் நினைவுச்சின்னம்
▶️ஆயிரல் ஜன்னல் வீடு
▶️கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்
▶️இடை காட்டூர் தேவாலயம்
▶️குந்திரன்குளி கோயில்
▶️சிவகங்கை அரண்மனை
*நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
இதில் குறிப்பிட்டவைகளை தவிர்த்து உங்களுக்கு தெரிந்த சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த இடத்தினை நீங்கள் கூறலாம்.
Similar News
News August 8, 2025
அஜித்கொலை – நண்பரே மிளகாய் பொடி வாங்கிக் கொடுத்த அவலம்

திருப்புவனம்: அஜித் குமார் கொலை வழக்கில் இன்று சிபிஐ அதிகாரிகள்
மடப்புரம் கோவில் பகுதியில் விசாரணை நடத்தினர். இதில் இங்குள்ள கார் பார்க்கிங் அருகே உள்ள ஒரு மளிகைக் கடையில், அஜித் குமாரின் நண்பர் பிரவீன் குமார், காவல்துறையினர் கூறியதற்கிணங்க, மிளகாய்ப்பொடியை வாங்கி வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News August 7, 2025
சிவகங்கை: இலவச வேலை வாய்ப்பு பயிற்சி..!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் சார்பில், இலவச வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 21 வயது முதல் 30 வயது வரை உள்ள டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது உணவு மற்றும் இருப்பிடம் அரசு சார்பில் வழங்கப்படும். பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவுடன், வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி <
News August 7, 2025
சிவகங்கை: குழந்தை வரம் அருளும் கோயில்

சிவகங்கை, பட்டமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். கடைசி வியாழன் தோறும் மூலவருடன் கூடிய ஆலமரத்தை 108 முறை சுற்றி வழிபட்டால் விரும்பிய பெண் மனைவியாக அமைவாள் என்பது ஐதீகம். 5 முறை ஆலயத்தை சுற்றி அங்கபிரதட்சணம் செய்து குழந்தை பேறு பெற்றவர்களும் அதிகம். நீங்களும் ஒருமுறை VISIT பண்ணி பாருங்களேன்.