News April 19, 2025

ராணிப்பேட்டையில் இடி, மின்னலுடன் மழை!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 19) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதால் அவசர தேவைகள் இல்லாமல் வெளியே செல்லாமல் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Similar News

News October 15, 2025

ராணிப்பேட்டை மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

image

ராணிப்பேட்டை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று அக்டோபர் 15ஆம் தேதி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

News October 15, 2025

ராணிபோட்டை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!