News April 19, 2025

தூத்துக்குடியில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

தூத்துக்குடியில் உள்ள பிரபல இருசக்கர வாகன நிறுவனத்தில் ஹெல்பர், டூவிலர் மெக்கானிக் பிரிவுகளில் காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 21 – 35 வயதிற்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News October 21, 2025

தூத்துக்குடி மழை நீர் வெளியேற்றம் – அமைச்சர் ஆய்வு

image

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு வி எம் எஸ் நகர் நிகிலேசன் நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News October 21, 2025

தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 20, 2025

தூத்துக்குடி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாம் பலரும் சொந்தகாரர்கள் வீடுகள் மற்றும் நாளை பணி திரும்ப செல்வோர் அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!