News April 19, 2025

விருதுநகரில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

image

விருதுநகரில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News August 18, 2025

விருதுநகர்: தேர்வு இல்லை! ரயில்வே வேலை வாய்ப்பு!

image

விருதுநகர் இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News August 18, 2025

விருதுநகர் அரசுப் பணி: நாளை கடைசி.. உடனே APPLY

image

விருதுநகர் மாவட்டத்தில் 38 கிராம உதவியாளர்கள் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பங்களை பதிவிறக்கி, அதனை பூர்த்தி செய்து நாளைக்குள் (ஆக. 19) அந்தந்த வட்டார அலுவலகத்தில் தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு செப். 19லும், நேர்முக தேர்வு அக். 3லும் நடைபெற உள்ளது. எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News August 17, 2025

விருதுநகரில் அரசு வேலை வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையில் 38 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். A<>PPLY<<>> இதற்கு விண்ணபிக்க கடைசி நாள் 19-08-2025. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!