News April 19, 2025

போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

image

மதுரை, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போலீஸ் எஸ்-ஐ தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 23ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. விரும்புவோர் ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அனுகவும். தங்களது சுய விவரங்கள் பதிவேற்றம் செய்து பாடக்குறிப்புகளை இந்த <>லிங்கில் <<>> எடுக்கலாம். விவரங்களுக்கு 9698-36868 அழைக்கலாம். போலீசாக விரும்புவோருக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News October 25, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (21.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News October 24, 2025

மதுரை: ஒரே ஒரு பயணி; விமானம் ரத்து

image

மதுரை விமான நிலையத்திற்கு தினசரி துபாயிலிருந்து காலை 6.40மணிக்கு தனியார் விமானம் புறப்பட்டு, சரியாக 10.20 மணிக்கு மதுரை வந்தடையும். மீண்டும் விமான நிலையத்தில் இருந்து 11.30 மணி அளவில் புறப்பட்டு 2.30 மணி அளவில் துபாய் சென்றடையும். இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து காலை 11.30 மணியளவில் துபாய் செல்ல வேண்டிய விமானத்தில் ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

News October 24, 2025

மதுரையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!