News April 18, 2025

BED-ல் இதை செய்யாதீங்க

image

நம்மில் பலரும் BED-ல் ஈர டவலைப் போட்டுவிட்டு கண்டுக்காமல் சென்று விடுகிறோம். ஆனால் இதனால் கிருமி உண்டாகி, BED-லிலும், படுக்கை விரிப்பிலும் வேகமாக பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லை, நமது உடலிற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர். வெளியில் இருந்து வந்து கால்களை சுத்தம் செய்யாமல் படுக்கைக்கு செல்வதும் உடல்நலனை பாதிக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.

Similar News

News October 26, 2025

₹40,000 சம்பளம்.. மத்திய அரசில் 340 காலியிடங்கள்!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ✦கல்வித்தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree ✦வயது: 21- 25 ✦தேர்ச்சி முறை: கணினி வழி தேர்வு & நேர்காணல் ✦சம்பளம்: ₹40,000- ₹1,40,000 வரை ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 14-ம் தேதி. முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

News October 26, 2025

நாளை தவெகவுக்கு முக்கியமான நாள்

image

கரூர் துயரம் தொடர்பான வழக்குகள் சென்னை HC-ல் நாளை(அக்.27) விசாரணைக்கு வரவுள்ளன. ➤முன்ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு ➤ஆதவ் அர்ஜுனா மீது பதிந்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ➤கரூர் எஸ்பி உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய மனு ➤அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய மனு என தவெக தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன.

News October 26, 2025

கபடி வீரர்களுக்கு ₹25 லட்சம் வழங்கிய CM ஸ்டாலின்

image

ஆசிய யூத் கேம்ஸ் கபடியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷுக்கு தலா ₹25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி CM ஸ்டாலின் பாராட்டினார். இவர்களை போன்ற எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும், சமூகநீதி மண்ணான தமிழகம் பெருமை கொள்வதாக X-ல் CM கூறியுள்ளார். இச்சந்திப்பின் போது அவ்விருவர் விடுத்த கோரிக்கைகள், நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!