News April 18, 2025

மணப்பாறை அருகே கபடி போட்டிக்கு அழைப்பு

image

மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கபடி போட்டி வரும் ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.25,000 வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் 87548 59623, 90472 66007 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்க பகுதி கபடி வீரர்களுக்கு இதை SHARE செய்யவும்.

Similar News

News August 19, 2025

திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

image

திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

திருச்சி: 104 காலிப் பணியிடங்கள்; நெருங்கும் கடைசி தேதி

image

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுதினமே (ஆக.21) கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தில் வழங்க வேண்டும். தாலுகா வாரியாக காலி பணியிடங்களை தெரிந்து கொள்ள <<17450363>>இங்கே<<>> பார்க்கவும்.

News August 19, 2025

திருச்சி: தாலுகா வாரியான VA காலியிடங்கள் எண்ணிக்கை

image

➡️ திருச்சி கிழக்கு – 01
➡️ திருச்சி மேற்கு – 04
➡️ திருவெறும்பூர் – 05
➡️ ஸ்ரீரங்கம் – 18
➡️ மணப்பாறை – 06
➡️ மருங்காபுரி – 07
➡️ லால்குடி – 22
➡️ மண்ணச்சநல்லூர் – 08
➡️ முசிறி – 09
➡️ துறையூர் – 18
➡️ தொட்டியம் – 06. இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!!

error: Content is protected !!