News April 18, 2025

சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

image

கீழ்வேளூரை சேர்ந்தவர் மாதவன், இவர், அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக, ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கடந்த 2021, ஜூன் 28ம் தேதி அளித்த புகாரி பேரில் மாதவன் போக்சோ சட்டத்தில் கைதானார். இதையடுத்து நாகை போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகா உத்தரவிட்டார்.

Similar News

News August 7, 2025

மாணவர்களை சாதி பெயர் கூறி பேசியதால் ஆசிரியர் சஸ்பெண்ட்

image

நாகை வஉசி தெருவில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைபள்ளி ஆசிரியர் மரியம் பிரான்சிஸ், மாணவர்களை சாதி பெயர் கூறி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் சுபாசினி புகார் குறித்து விசாரணை நடத்தி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மரியம் பிரான்சிசை நேற்று சஸ்பெண்ட் செய்துள்ளார்.

News August 7, 2025

நாகை: டிகிரி போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

image

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து ஆக.,17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது. இத்தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 7, 2025

நாகை மக்களே.. பட்டா திருத்தம் இனி எளிது!

image

நாகை மக்களே உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <>eservices<<>>.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யவும்!

error: Content is protected !!