News April 17, 2025
தாழையூத்து அருவியை சுற்றுலாத்தலமாக்கும் திட்டம்?

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை & விருப்பாச்சி தாழையூத்து அருவியை சுற்றுலா தளமாக்க ₹8,22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ,மேலும் இத்திட்டம் 2023 ல் ஒதுக்கப்பட்ட நிதி ஆனால் இன்னும் சுற்றுலாத்தலமாக இந்த அணைகள் நிறைவேற்றப்படுமா? பாடாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர், மேலும் தாழையூத்து அருவி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Similar News
News July 4, 2025
திண்டுக்கல்: இலவச Tally பயிற்சி!

திண்டுக்கல்லில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, கம்பியூட்டர் Tally பயிற்சி வரும் 16ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதில் பயிற்சி, தங்குமிடம், சீருடை, உணவு, அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9442628434, 8610660402 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News July 4, 2025
வெள்ளுமா திண்டுக்கல் டிராகன்ஸ்?

திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. போட்டி என்.பி.ஆர் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன் அணியை எதிர்கொள்ளும்.
News July 4, 2025
திண்டுக்கல்: பாஜக நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது

திண்டுக்கல்: மணியக்காரன்பட்டி அடுத்த பூஞ்சோலை அருகே நேற்று இரவு பாஜக முன்னாள் மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் (எ) ரெண்டக் பாலன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி முன்பு சதீஷ், கஜேந்திரன் ஆகிய 2 பேர் சரணடைந்துள்ளனர்.