News April 17, 2025

கஷ்டங்களை நீக்கும் முருகன் தேங்காய் பரிகாரம்

image

உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News November 5, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

image

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே உள்ள முறுக்கம்பாடி காப்பு காட்டில் இன்று (நவ.5) உதவி ஆய்வாளர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து ரூ.1,90,000 மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனைக்காக கடத்தி வந்த சலீம் பாஷா மற்றும் ஹாஷிரா பேகம், மேகநாதன் என்பவரிடம் 182 கிலோ குட்கா பொருட்களை வழங்கியபோது 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 5, 2025

கள்ளக்குறிச்சி மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

image

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

கள்ளக்குறிச்சி: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி: பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம். மேலும், திருத்தங்கள், புதுப்பித்தல் போன்ற சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே பெறலாம். இதற்கு <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!