News April 16, 2025
NLC நிறுவனத்தில் 171 காலிப்பணியிடங்கள்

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <
Similar News
News February 25, 2026
புதுச்சேரி: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

புதுச்சேரி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 25, 2026
காரைக்காலில் 2 இடங்களில் நெல் கொள்முதல்

நடப்பாண்டில் இந்திய உணவுக் கழகம் மூலம் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் மாதூர் அரசு விதைப்பண்ணை ஆகிய இரண்டு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் நன்கு தூற்றி சுத்தம் செய்யப்பட்ட நெல்லை மட்டுமே கொண்டு வர வேண்டும். உடன் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகலை கொண்டு வர வேண்டும் என்று கூடுதல் வேளாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
News February 25, 2026
புதுச்சேரி மக்களே.. இலவச WIFI வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <


