News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 4, 2025

தி.மலை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

தி.மலை: லோக்கல் வங்கி அலுவலர் வேலை!

image

திருவண்ணாமலை மாவட்ட பட்டதாரிகளே…, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பஞ்சாப் தேசிய வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகமெங்கும் மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதர்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க நவ.23ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பைக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

News November 4, 2025

தி.மலை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!