News April 16, 2025

பூசாரியிடம் கத்தியை காட்டி மிரட்டியவர்கள் கைது 

image

கரூர் : மண்மங்கலம், பள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (64) . கோயில் பூசாரியான இவர் கடந்த 13 ஆம் தேதி குமரன் பேக்கரி அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த யுவன்ராஜ் மற்றும் இன்பரசன் ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.300 பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட அரவக்குறிச்சி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News February 10, 2026

கரூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

கரூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே கிளிக் <<>>செய்து இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். (SHARE)

News February 10, 2026

கரூர் அருகே விபத்து: தாய், மகன் காயம்

image

திருச்சி, பெரிய அணைகரைபட்டியை சேர்ந்தவர் திருஞானம். இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் தாயார் சரோஜாவை பின்னால் அமர வைத்து கொண்டு கோடங்கிபட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது பின் வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியதில் தாய் மகன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 10, 2026

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12-ம் தேதி (12.02.2026) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம் என கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் அறிவிப்பு!

error: Content is protected !!