News April 15, 2025

தூத்துக்குடி மாவட்டம் உருவானது பற்றி தெரியுமா?

image

தூத்துக்குடி மாவட்டம் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி உருவாக்கப்பட்டது. சிதம்பரனார் மாவட்டம் என்றழைக்கப்பட்டது.1997ம் ஆண்டு மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியின் பெயரையே மாவட்டத்தின் பெயராகக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டது. 2008 ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகத்தில் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயராக கஸ்தூரி தங்கம் தமிழக முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டார்.

Similar News

News January 31, 2026

தூத்துக்குடி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

தூத்துக்குடி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இங்கு கிளிக் <<>>செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் ரசீது சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க

News January 31, 2026

தூத்துக்குடி: இளம் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

image

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள திருவழுதிநாடார்விளை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (24). இவர் அப்பகுதியில் கோழி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2026

தூத்துக்குடியில் 117 போலீசார் கூண்டோடு மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஏற்கனவே தேர்தல் தொடர்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 117 தலைமை காவலர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!