News April 15, 2025
கரூரில் இலவச கூடைப் பந்து பயிற்சி !

கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் கோடைகால இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் இன்று(ஏப்.14) முதல் மே.15ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 6 – 18 வயது உட்பட்ட வீரர் , வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 989497960 என்கிற எண்ணை அணுகவும். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 31, 2025
கரூர்: மகன் கண்முன்னே தந்தை மரணம்!

கரூர் மாவட்டம் புகலூர், முத்தனூரை சேர்ந்தவர் தினேஷ்பாபு (39). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் மகன் சந்தீப்ரோஷன் உடன் வேலாயுதம்பாளையம் காவரி பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி இருவரும் காயமடைந்தனர். சந்தீப்ரோஷன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தினேஷ்பாபு கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை!
News December 31, 2025
கரூர்: மகன் கண்முன்னே தந்தை மரணம்!

கரூர் மாவட்டம் புகலூர், முத்தனூரை சேர்ந்தவர் தினேஷ்பாபு (39). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் மகன் சந்தீப்ரோஷன் உடன் வேலாயுதம்பாளையம் காவரி பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி இருவரும் காயமடைந்தனர். சந்தீப்ரோஷன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தினேஷ்பாபு கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கை பதிவு செய்தனர்.