News April 15, 2025

திண்டுக்கல்: கடன் தீர்க்கும் விநாயகர் கோயில்

image

திண்டுக்கல் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது 108 விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் 16 அடி உயர கஜமுக விநாயகரும் உள்ளார். இங்குள்ள 108 விநாயகர்களை தரிசித்தால் வாழ்வில் 108 நன்மைகள் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள். மேலும், இந்தக் கோயிலில் உள்ள ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News February 12, 2026

திண்டுக்கல்லில் அதிர்ச்சி: செத்து செத்து விழும் பறவைகள்!

image

திண்டுக்கல்,வேடசந்தூர் அருகே உள்ள மல்லனம்பட்டி பகுதியில் காகங்கள் மற்றும் பறவைகள் திடீரென செத்து செத்து விழுவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறை மாவட்ட கால்நடை துறை சம்பவ இடங்களில் நேரில் ஆய்வு செய்து வீடுகளில் வளர்க்கும் கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு நோய் தொற்று எதுவும் ஏற்பட்டுள்ளதாக என விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.

News February 12, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!