News April 15, 2025

மீண்டும் தியேட்டருக்கு வரும் விஜயகாந்த் படங்கள்..!

image

ரீ-ரிலீஸ் கலாசாரம் தமிழ் சினிமாவில் சமீபமாக தலை தூக்கத் தொடங்கியுள்ளது. விஜய்யின் சச்சின் படம் ஏப்.18-ல் மீண்டும் ரிலீசாகும் நிலையில், அஜித்தின் வீரம் படமும் மீண்டும் திரைக்கு வருகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன், வல்லரசு ஆகியவற்றை வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ரீ-ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகவுள்ளது. அவர் படங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

Similar News

News April 19, 2025

போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்து, விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 19, 2025

CSIR நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

image

சிஎஸ்ஐஆர்(CSIR) நெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கல்லூரிகள், யுனிவர்சிட்டிகளில் உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு போல 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக CSIR தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த பிப்.28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் 326 மையங்களில் நடந்த இத்தேர்வை 1.75 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் தற்போது <>www.csirnet.nta.ac.in<<>> இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

News April 19, 2025

இன்னைக்கு IPL-ல் டபுள் ட்ரீட்!

image

இன்று IPL-ல் டபுள் ட்ரீட். மாலை 3:30 மணிக்கு, GT vs DC அணிகள், அகமதாபாத்தில் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு RR vs LSG அணிகள் ஜெய்ப்பூரில் மோதுகின்றன. DC 6 மேட்ச்சில், 5-ல் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், GT 6 மேட்ச்சில், 4-ல் வெற்றி பெற்றுள்ளது. LSG 7 மேட்ச்சில், 4-ல் வெற்றி பெற்றுள்ள நிலையில், RR 7 மேட்ச்சில், 2-ல் மட்டுமே வெற்றி பெற்று தடுமாறுகிறது. இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க?

error: Content is protected !!