News April 15, 2025

மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 19, 2026

ஆன்லைனில் வேலைவாய்ப்பு.. நம்ப வேண்டாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், டெலிகிராமில் வரும் போலியான வேலைவாய்ப்பை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அப்படி ஏமாந்தால் 1930 என்ற நம்பருக்கு கால் பண்ணலாம். ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என பதிவிட்டுள்ளார்.

News February 19, 2026

திருப்பத்தூர்: மெடிக்களில் மருந்து வாங்குறீங்களா?

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

News February 19, 2026

திருப்பத்தூர்: தேர்வு முடிவுகள் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்வு எழுதிய எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று பிப்ரவரி 19, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களும், மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தெரியப்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தெரிவித்தார்.

error: Content is protected !!