News April 15, 2025

ராமநாதபுரத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பிரபல் நகை கடையில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை கூட்டாளர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு படித்த 21 வயது முதல் 35 உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். . இங்கு <>கிளிக் <<>>செய்து இன்றே விண்ணப்பிக்கவும். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News February 15, 2026

இராம்நாடு: உண்ண முடியாத மீன்; ஏன் ரூ.1 லட்சம்..?

image

பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து மன்னர் வளைகுடா கடலுக்கு சென்ற படகில் 25 கிலோ எடையுள்ள அரிய பெண் கூறல் மீன் சிக்கியது. இந்த மீனை கிலோ ரூ.4350க்கு மொத்தம் ரூ.1.08 லட்சத்திற்கு விற்றனர். உணவுக்கு பயன்படாத இந்த மீனின் வயிற்றுப் பகுதியில் உள்ள குழல் இதய சிகிச்சையிலும், மதுபானங்களுக்கு சுவையூட்டியாகவும் பயன்படுகிறது என தகவல். இதனால் பெரிய மீன்களுக்கு லட்சக்கணக்கில் விலை கிடைக்கிறது. SHARE

News February 14, 2026

ராம்நாடு : இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

image

இராமநாதபுரம் மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 14, 2026

ராம்நாடு : ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும், ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதை அனைவருக்கும்SHARE பண்ணுங்க!

error: Content is protected !!