News April 15, 2025
சற்றுநேரத்தில் வங்கிக் கணக்கில் ₹1000

ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு மேல் மகளிர் உரிமைத் தொகை ₹1000 வரவு வைக்கப்படவுள்ளன. அதே நேரம், மேல்முறையீடு செய்த பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுமா என்பது தெரியவில்லை. விரைவில் அதுகுறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News February 11, 2026
கூட்டணி கட்சிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்

தொகுதிப் பங்கீடு குழு விரைவில் அமைக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. திமுக தொகுதி பங்கீட்டு குழு அமைக்காததால் காங்., கட்சியினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில், பிப்.22 முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இதுவரை 75,000 கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் பெற்றுள்ளதாகவும் திமுக தெரிவித்துள்ளது.