News April 14, 2025
ராமேஸ்வரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

ராமேஸ்வரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ▶️தனுஷ்கோடி ▶️ஓல்ட் சர்ச் மற்றும் ரயில் நிலையம் ▶️கோதண்டராமர் கோவில் ▶️அப்துல் கலாம் ஐயா வீடு▶️ஐந்து முகம் ஆஞ்சநேயர் ▶️ராமர் தீர்த்தம் ▶️சீதா தீர்த்தம் ▶️லக்ஷ்மணன் தீர்த்தம் ▶️ராமர் பாதம் ▶️அப்துல் கலாம் நினைவகம் ▶️வில்லூண்டி தீர்த்தம் ▶️பாம்பன் பாலம் *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க (ஏதேனும் விடுப்பட்ட இடத்தை நீங்கள் கூறலாம்)
Similar News
News October 19, 2025
ராமநாதபுரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News October 19, 2025
ராம்நாடு: கல்விக்கடன் முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்ட அரங்கில் 2025- 2026ம் ஆண்டிற்கான மாணவர்களுக்கு உயர்கல்வி கடன் விண்ணப்பிக்கும் முகாம் வருகின்ற அக்- 22-ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைப்பெற உள்ளது. இதில் உயர்கல்விக்கு தகுதி பெற்றவருக்கு கல்விக்கடன் வழங்குதல் மற்றும் கல்விக்கடன் பற்றி வழிகாட்டுதல் முதலியவற்றை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.
News October 19, 2025
ராமநாதபுரம்: காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ராமநாதபுரம் மாவட்டம் இரவு ரோந்து பணிக்கு ராமநாதபுரம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் திருவாடானை ஆகிய பகுதிகளில் இன்று (18.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.