News April 14, 2025
மதுரையில் 10ம் வகுப்பு படித்தால் வேலை

மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
Similar News
News October 16, 2025
மதுரையில் கூலி படையை சேர்ந்த 6 பேருக்கு ‘குண்டாஸ்’

மதுரை பார்க் டவுனை சேர்ந்தவர் ராஜ்குமார், கல்லாணை தொழிலில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் கூலிப்படையை ஏவி ராஜ்குமாரை கல்லாணை கொலை செய்தார். இது தொடர்பாக கல்லாணை, அவரது மகன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதான நிலையில், கூட்டாளிகளான மகபூப்பாளையம் ஜெயராஜ் 41, மாடக்குளம் முரளி 50, சிக்கந்தர் சாவடி லாரன்ஸ் 51, ஆகியோரும் இச்சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
News October 16, 2025
மதுரையில் கொத்தனார் காயங்களுடன் மர்மச்சாவு

மதுரை கோச்சடை பகுதி ஜெயபாண்டி 49 கொத்தனார் இவரது மகன் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜெயபாண்டி வீட்டிலிருந்து வெளியேறி நாகமலை புதுக்கோட்டையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த நிலையில் கோச்சடை பஸ் ஸ்டாப் முன்பாக நேற்று முகத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மனைவி சிவகாமி அளித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 16, 2025
மதுரை : ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.