News April 14, 2025

ஈரோடு அருகே மதுபோதையில் தற்கொலை!

image

ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டி, புதுப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் ராம்குமார் (26). இவர் நேற்று இரவு மது போதையில், வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 19, 2025

மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி

image

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கலைஞர் கைவினைத் குறித்த விழிப்புணர்வு மற்றும் வசதியாக்கல் நிகழ்வு துவங்கப்பட்டது. இதனை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.

error: Content is protected !!