News April 14, 2025
30 அடி பள்ளத்தில் விழுந்த கார்; 4 பேர் படுகாயம்

பெங்களூரூவை சேர்ந்த கிஷோர்குமார் (44) அவரது மனைவி நித்யா (35) மகன்கள் ஜோஸ்வா (13), ஜோயல் (11) ஆகிய நால்வரும் நேற்று (ஏப்.13) போடிமெட்டு வழியாக காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர். பூப்பாறை செல்லும் ரோட்டில் அதிவேகமாக சென்ற கார் வளைவில் திரும்பிய போது, நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் கார் தீப்பற்றி முழுதும் எரிந்தது. நால்வரும் க.விலக்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
Similar News
News January 27, 2026
தேனி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

தேனி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<
News January 27, 2026
தேனி: பிறப்பு – இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க!

தேனி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் (அ) மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News January 27, 2026
தேனி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

தேனி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <


