News April 13, 2025
பெரம்பலூர்: வடமலைஈஸ்வரர் கோயில்

பெரம்பலூர், அத்தியூரில் புகழ்பெற்ற வடமலைஈஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News January 1, 2026
பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E., / B.Tech., / B.Sc.,
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News January 1, 2026
பெரம்பலூர்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் சென்டிரிங் தொழிலாளியாக கீழகாவட்டான்குறிச்சியைச் சேர்ந்த சாமிநாதன் (45) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த கட்டடத்தின் முதல் தளத்தின் மேலே சாமிநாதன் கான்கிரீட் கட்டைகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சாமிநாதன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அருகே இருந்த மின்சார கம்பியில் அவரது கை பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார்.
News January 1, 2026
பெரம்பலூர்: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <


