News April 13, 2025

தமிழ் புத்தாண்டு- இரத்னகிரி முருகன் கோயில் போங்க

image

இராணிப்பேட்டை ரத்தினகிரி மலையில் உள்ள பாலமுருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News November 12, 2025

ராணிப்பேட்டை: இலவச ஏசி மெக்கானிக் பயிற்சி!

image

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம்இலவச ‘ஏ.சி மெக்கானிக்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

ராணிப்பேட்டை: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 12, 2025

ராணிப்பேட்டை: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

image

ராணிப்பேட்டை பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!