News April 13, 2025
மயிலாடுதுறை: சித்திரை சிறப்பு ஆதார் முகாம்

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் சித்திரை மாதத்தை வரவேற்கும் வகையில், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும்,அதன் கீழ் இயங்கும் 20 துணை அஞ்சலகங்களிலும் வருகிற ஏப்.15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மேகா ஆதார் முகாம் நடைபெறவுள்ளது இந்த முகாமில் ஆதார் குறித்த அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதால், மக்கள் பயன்படுத்தி கொள்ளவும். SHARE பண்ணுங்க.
Similar News
News February 6, 2026
மயிலாடுதுறை: ATM யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகாரளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் இங்கே <
News February 6, 2026
மயிலாடுதுறை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <
News February 6, 2026
மயிலாடுதுறை மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.


