News April 13, 2025

வரலாற்று சிறப்பு மிக்க சங்கரபதி முனீஸ்வரர்

image

காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் அமராவதி புதூர் அருகே அமைந்துள்ள சங்கரபதி முனீஸ்வரர் வரலாற்று சிறப்பு மிக்க தெய்வம். மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களால் பிடிக்கும் முன் அவர்கள் தங்கி இருந்த சங்கரபதி கோட்டைக்கு அருகில் இருப்பதால் சங்கரபதி முனீஸ்வரர் என்ற பெயர் வந்தது. இந்த கோயில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி தேங்காய் உடைத்து செல்வது வழக்கம்.

Similar News

News November 8, 2025

சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

சிவகங்கை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

சிவகங்கை: வேன் மோதி ஒருவர் பலி

image

மதுரை – திருப்பத்தூர் சாலையில் உள்ள மாதவராயன்பட்டி கிராமத்தில் இன்று (நவ-8) காலை தேனியிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சென்ற டெம்போ டிராவலரும், திருப்பத்தூரிலிருந்து மதுரைக்கு சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், இருசக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பட்டது. இதுக்குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை.

News November 8, 2025

சிவகங்கை: 10th முடித்தால் ரூ.50,400 சம்பளத்தில் வேலை., APPLY NOW

image

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து நாளைக்குள் (நவ. 09) விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.15,900 – ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!