News April 13, 2025
குமரியில் மழைக்கு வாய்ப்பு

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News February 12, 2026
களியக்காவிளையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு. கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து தமிழக பேருந்துகள் தமிழ்நாடு எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் கேரளா செல்ல முடியாமல் அவதிபட்டனர்.
News February 12, 2026
குமரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கன்னியாகுமரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு<
News February 12, 2026
குமரி : வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

கன்னியாகுமரி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ.100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. இ<


