News April 13, 2025
நாமக்கல் நரசிம்மர் கோவில்!

நாமக்கல்லில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க
Similar News
News February 10, 2026
BREAKING: நாமக்கல்லில் கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!

நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளர் சங்கர்,விவசாயி ஒருவரிடம் சொத்துவரி விதிக்க ரூ.20,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கையால் மாநகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மக்களே, உங்களிடம் அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் 04286-281331 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க
News February 10, 2026
நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

நாமக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 10, 2026
நாமக்கல்: போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


