News April 13, 2025
புதுகை: ஜல்லிக்கட்டில் மாடுகுத்தி ஒருவர் உயிரிழப்பு

மழையூர் அருகே மீனம்பட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 600 காளைகளும் 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்து வருகின்றனர். இந்நிலையில், பொற்பனை கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (23), போட்டியின்போது மாடு குத்தியதில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News February 15, 2026
புதுகை: போதை ஊசி பயன்படுத்திய 3 பேர் கைது

அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் தலைமையில் (பிப்ரவரி 13) அறந்தாங்கி அங்காளம்மன் கோயில் பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு போதை ஊசி வைத்திருந்த ராஜ்மோகன், சீனிவாசன், ராஜேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.