News April 13, 2025
திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின் பேரில், இன்று திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை துவங்கவுள்ளது. காய்கறி, பழம், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி, தேன், பனை வெல்லம் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்தை, ஒவ்வொரு மாதத்தின் 2வது ஞாயிறு காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
திருவள்ளூர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27660120 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)
News December 24, 2025
செங்குன்றத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்கான தீவிர சோதனையின் போது 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தி வந்த சுரேஷ்குமார் மற்றும் கவின்குமார் என்ற இரண்டு நபர்களையும் இன்று 23.12.2025 கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
News December 24, 2025
திருவள்ளூர்: 10ஆவது முடித்தால் ரயில்வே வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே…, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Pointsman, assistant, Track Maintainer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ஜன.21ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் வெளியாகும். அப்டேகளுக்கு <


