News April 12, 2025
மயிலாடுதுறை: வேண்டியதை அருளும் பிரம்மபுரீஸ்வரர்

மயிலாடுதுறை மாவட்டம் திருமயானம் ஊரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான பிரம்மபுரீஸ்வரர் வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாது குழந்தைகள் கல்வில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்திக்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News August 7, 2025
மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

மயிலாடுதுறையிலிருந்து திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயில் (16847) ஆக.,20-ம் தேதி வரை புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக செல்லும். மற்ற நாட்களில் வழக்கம் போல் திண்டுக்கல், மதுரை வழியாக செல்லும் என பொதுமக்களுக்கு தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 7, 2025
மயிலாடுதுறை: டிகிரி போதும்.. உதவியாளர் வேலை

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள்<
News August 7, 2025
மயிலாடுதுறை: பட்டா, சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <