News April 12, 2025
அரியலூர்: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News December 26, 2025
அரியலூர் மாவட்டம் ஓர் பார்வை

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரியலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
▶️ மொத்த மக்கள் தொகை – 754,894
▶️ ஆண்கள் – 374,703
▶️ பெண்கள்- 380,191
▶️ படிப்பறிவு – 71.34 %
▶️ மொத்த பரப்பளவு – 1949 ச.கி.மீ
SHARE NOW!
News December 26, 2025
அரியலூர் மாவட்டம் ஓர் பார்வை

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரியலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
▶️ மொத்த மக்கள் தொகை – 754,894
▶️ ஆண்கள் – 374,703
▶️ பெண்கள்- 380,191
▶️ படிப்பறிவு – 71.34 %
▶️ மொத்த பரப்பளவு – 1949 ச.கி.மீ
SHARE NOW!
News December 26, 2025
அரியலூரில் இன்று மாதிரி வாக்குப்பதிவு

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.26) மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாதிரி வாக்குப்பதிவின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாதிரி வாக்கை பதிவிடலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


