News April 12, 2025
நகராட்சியுடன் இணைப்பதை கைவிட அரசுக்கு பரிந்துரை

ஈரோடு, கோபி, பவானி நகராட்சிகளுடன் பஞ்சாயத்துகளை இணைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை அரசுக்கு அறிக்கையாக அனுப்பி உள்ளனர், மாவட்ட அதிகாரிகள். அதன்படி ஈரோடு மாநகராட்சி, கோபி, புன்செய்புளியம்பட்டி, பவானி நகராட்சியுடன் கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம், வெள்ளாளபாளையம், மொடச்சூர், குள்ளம்பாளையம்,நொச்சிகுட்டை, நல்லூர், குருப்பநாய்க்கன்பாளையம் பஞ்.களை இணைக்கும் முடிவை கைவிட பரிந்துரையாக அனுப்பி உள்ளனர்
Similar News
News December 16, 2025
ஈரோட்டில் தந்தை மகன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி ஒன்னரை மலை கிராமத்தில் சோள பயிறுடன் ஊடுபயிராக கஞ்சா செடி பயிரிட்ட ஜடமாதன் வயது 65 அவரது மகன் கொம்பன் வயது 27 ஆகியோரை கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் கந்தசாமியின் உத்தரவின் படி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலை அடைக்கப்பட்டனர்.
News December 16, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.