News April 12, 2025
தமிழ்நாட்டின் முதல் உருக்காலை எங்கு இருந்தது தெரியுமா?

தமிழகத்தைப் பொறுத்தவரை ‘ஸ்டீல் பிளான்ட்’ என்றாலே சேலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் பரங்கிப்பேட்டையில் தான் முதல் இரும்பு உருக்காலை தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் 1818இல் கிழக்கிந்திய கம்பெனியில் சிவில் ஊழியராக பணியாற்றிய ஜே.எம்.ஹீத் என்பவர், நான் அந்த உருக்காலையை தொடங்கினார். சிறப்பாக இயங்கி வந்த பரங்கிப்பேட்டை உருக்காலை 1867இல் மூடப்பட்டது. SHARE NOW!
Similar News
News August 5, 2025
கடலூர் மக்களே.. இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.
News August 5, 2025
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குண்டாஸில் இளைஞர் கைது

கடலூரை சேர்ந்த 12 வயது சிறுமி, கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அம்மாணவியை கிள்ளை எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சேர்ந்த இமயவரம்பன்(25), என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இந்நிலையில், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைபடி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில் இமயவரம்பன் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News August 5, 2025
கடலூர்: டிகிரி போதும் அரசு வேலை!

கடலூர் இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 126 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் <