News April 12, 2025

தென்காசி: உங்கள் செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய கோரிக்கைகள், புகார்களுக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம். திருவேங்கடம் தாசில்தார் – 7708613515 , சங்கரன்கோவில் – 9445000670 , சிவகிரி – 9445000679, ஆலங்குளம் – 9445000678 , வீரகேரளம்புதூர் – 9445000677, கடையநல்லூர் – 9442224212, செங்கோட்டை தாசில்தார் -9445000676, தென்காசி தாசில்தார் – 9445000675. *SHARE IT*

Similar News

News November 22, 2025

தென்காசி மாவட்டத்தில் மின்தடையா? கால் பண்ணுங்க…

image

தென்காசி மாவட்ட மக்கள், மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், (TNPDCL OFFICIAL APP) தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சமூக வலைதளங்கள், திருநெல்வேலி மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 மூலம் தகவல் தெரிவிக்கலாம்

News November 22, 2025

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 28.11.2025 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது.   விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News November 22, 2025

தென்காசி மண்டலத்திற்கு தனியார் வாடகை கார் அழைப்பு

image

தென்காசி மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் துணை இயக்குநர் அலுவலகத்திற்கும் கால்நடை நிலையங்களை ஆய்வு செய்யவும், கால்நடை பராமரிப்புத்துறை சம்மந்தமான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும் தனியார் வாடகை கார் அல்லது ஈப்பு தேவைக்கு போட்டி விலைப்பட்டியல் 27.11.2025க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!