News April 12, 2025
தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் குத்துக்கல் வலசையில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முகாமில் கலந்து கொள்ள இங்கே <
Similar News
News November 8, 2025
தென்காசி நகராட்சி புதிய கட்டிடம் ஏலம் அறிவிப்பு

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய காய்கறி சந்தையில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் நவம்பர் 18ம் தேதி முதல் ஏலம் / ஒப்பந்த புள்ளி நடைபெற உள்ளது. இதன் மூலம் கடையை ஏலம் எடுக்க விரும்புவர்கள் 4 லட்சம் வைப்புத்தொகை கொடுத்து ஏலத்தில் கலந்து கொள்ள நகராட்சி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 18 முதல் நவம்பர் 27 வரை நகராட்சி அலுவலகத்தில் சென்று ஏல ஒப்பந்த படிவத்தை செலுத்திக் கொள்ளலாம். SHARE!
News November 8, 2025
தென்காசி: காவலர் தேர்வு நேரக்கட்பாடுகள் விவரம்!

தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள(நவ9) இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு நடக்கிறது. தேர்வு நடைபெறும் மையத்திற்குள் காலை 8 மணி முதல் 9.30மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும்9.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எஸ் பி அரவிந்த் தெரிவித்தார். SHARE!
News November 8, 2025
தென்காசி: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களு<


