News April 12, 2025

தேனியில் 106 சமையல் உதவியாளர் பணி

image

தேனியில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்

Similar News

News August 22, 2025

தேனி: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

தேனி இளைஞர்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக் <<>>செய்யவும். SHARE பண்ணுங்க.

News August 22, 2025

தேனி: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

image

தேனி மக்களே உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது அவை சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம்.<> இங்கே கிளிக் <<>>செய்து, செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 22, 2025

தேனி மக்களே மதுரை ஐகோர்டில் வேலை வேண்டுமா..!

image

தேனி மக்களே, மதுரை உயர்நீதிமன்றத்தில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள்<> இங்கே க்ளிக் செய்து <<>>இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். டிகிரி முடித்து மதுரையிலே வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!