News April 12, 2025
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற அழைப்பு

லால்குடி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின், பெரம்பலூர் துணை பயிற்சி நிலையத்தில் 2024-25-ம் ஆண்டு 24-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 17வயது பூர்த்தி அடைந்தவர்கள் சேர <
Similar News
News September 18, 2025
கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கோவில்பாளையம் தேனூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9:45 முதல் மாலை 6 மணி வரை பின்வரும் கிராமங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. துங்கபுரம் குடிக்காடு, காரைபாடி, வயலப்பாடி, நமங்குணம், காடூர் ,நல்லறிக்கை, புது வேட்டக்குடி, கீழப்பெரம்பலூர் ,அகரம் சிகூர், மின்தடை ஏற்படும் என உதவி செய்ற பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
பெரம்பலூர்: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

பெரம்பலூர் மக்களே அவசர கால எண்களை உங்கள் போனில் கண்டிப்பா வைச்சிக்கணும்!
1.பெண்கள் பாதுகாப்பு – 1091
2.குழந்தைகள் பாதுகாப்பு – 1098
3.பேரிடர் கால உதவி – 1077
4.விபத்து உதவி எண் – 108
5.காவல் கட்டுப்பாட்டு அறை – 100
6.தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News September 18, 2025
பெரம்பலூர்: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <