News April 11, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

image

திண்டுக்கல் மாவட்டம் கண்ணாபட்டி அருகே பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக விஸ்வநாதர் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 26, 2025

திண்டுக்கல்: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

image

திண்டுக்கல் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு

1. இங்கு <>கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.

2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News December 26, 2025

திண்டுக்கல் வசமாக சிக்கிய ஆசாமிகள்!

image

திண்டுக்கல் தோட்டனூத்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவர் நேற்று தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன் மற்றும் 5,000 ரூபாயைப் பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தாலுகா போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மேட்டூர் தங்கமணி (30) மற்றும் பாலசுப்பிரமணி (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

News December 26, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.25) இரவு 10 மணி முதல் இன்று (டிச.26) காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் ஊரக பகுதிகளில் ஏதேனும் புகார்கள் அல்லது அவசர தேவைகள் இருந்தால், மேற்கண்ட பகுதிகளில் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!