News April 11, 2025
ராணிப்பேட்டை: போட்டித் தேர்வு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் TNPSC Group I – IV RRB Group D,TNUSRB SI, SSC, Banking போன்ற மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கு பாடவாரியாக தேர்வு (subject wise test) மற்றும் முழு மாதிரி தேர்வு( full mock test) மெய் நிகர் கற்றல்( virtual learning portal ) வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
ராணிப்பேட்டை: சிலிண்டருக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

ராணிப்பேட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண் அல்லது <
News August 24, 2025
இலவச கண் பரிசோதனை முகாம்

ராணிப்பேட்டை, ஆற்காடு தோப்புக்கனா அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் (ஆக.24) இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். (ஷேர் பண்ணுங்க)
News August 24, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100